Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 11

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஓ ஓஹ்ஹோ ஒருத்தர் செத்துப் போய்ட்டா மதிக்கக்கூடாதா 😬😬😬😬😬😬.
அப்ப சக்தி உன்னையப் பாத்தது தப்பே கிடையாது.
உன்ற தங்கச்சிய அந்த மலை உச்சில இருந்து தள்ளிவுடு இல்லை தொட்டில போட்டு தாலாட்டு அது உன்ற விருப்பம்.

உன்ற விருப்பத்துக்கு எதுக்கு சக்திய போட்டு படுத்துறே மடப்பயலே‌🤨🤨🤨
அடேங்கப்பா இவனோட அம்மா பெரிய பருப்பு. அதைய இவரு விலக்கி வக்கிற மாதிரி கடையறாரு🫤🫤🫤🫤.
இப்ப நிலைமை உனக்கு ஓடினான் ஓடினான் மலையோரத்துக்கு.
சக்திய ரொம்ப படுத்துனே அப்பறமேட்டு ஓடினான் ஓடினான் வாழ்க்கையோட ஓரத்துக்குங்கிற கதையாகிடும் பாத்துக்க.
சக்தி கொஞ்சம் ஹாப்பி யா இருந்தா புடிக்கிறதே இல்லை இவிகளுக்கு.
 
நெசமாலுமே ராசாவ கெட்டவனா, பார்க்க முடியலைப்பா அவன் தான் நெசமாலுமே ஈரோ, இந்த ஈரோவோட ஈரோயின சீக்கிரமாக கதையில் கொண்டு வாங்க. 🧐🧐🧐
அப்போ சக்தி ஹீரோயின் இல்லையா 🙄🙄🙄🙄
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நான்காம் இராஜாதித்யர் நம்ம சக்தியோட அப்பா 😍😍😍

அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் இவர தான் மன்னராக நினைக்கிறாங்க 🥰🥰🥰


இவருக்கு அப்புறம் வந்த இவரோட தம்பி பிரம்மாதித்யர் மற்றும் இராஜாதித்யன மன்னராக ஏத்துக்கல 🙄🙄🙄 என்னோட புரிதல் சரியா...!!!???

பிரம்மாதித்யர் என்ன ஆனாரு அவருக்கு குடும்பம் இல்லையா 🙄🙄🙄🙄
 
Top