Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 8

Advertisement

அவள் பிறந்த பொழுதே, இவள் தான் உன் மனைவி என்று சொல்லி தான் இவன் கையில் தந்தது. அப்பொழுதே ஆரம்பித்த நேசமது!

ஓ.... அப்போ ஆரம்பிச்ச உறவிதுவா......


எப்போ ரெண்டு பேரையும் புரிய வைக்க போறீங்க?...
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொறந்ததுல இருந்தே ஆரம்பிச்ச பந்தமா?!!!!.
சக்திக்கு ன்னு ஒரு மனசு இருக்குன்னு இந்த இரண்டு மலைமாடுகளும் எப்ப தான் புரிஞ்சுக்குமோ?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
ஆதிரையன் என்ன சொல்ல வரான் என்று முழுசா கேட்காமல் இவளா கோவபட்டு ஓடி வந்துட்டா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ஏழை பொண்ணோடு போட்டி போடுறானா 😖😖😖 நீதான் அவனோட பெரிய ஆளாச்சே 😣😣😣😣

எனக்கு என்னவோ இந்த ராஜா கேரக்டர் வில்லன் மாதிரியே ஃபீல் ஆகுது 🤗 🤣 🤣 🤗 🤗 😉ஆனால் சக்தியை இவன் கூட தான் ஜோடி சேர்ப்பீங்களோ என்று தோணுது 🤔 🤔 🤔 🤔 🤔


சக்தியோட அம்மா அப்பா மரணத்துக்கும் ராஜா குடும்பத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ 🧐 🤔 🤔 🤔 🤔
 
நேசமா.... 😲😲😲😲 நான் கூட சொத்து விவகாரம் எதோ ன்னு நினைச்சேன்..... 🤢 அப்போ ஆதி.... 🙄

இவனுங்க ரெண்டு பேருமே சக்தியை விரும்புறாங்க ஆனா அவ மனசை புரிஞ்சிக்க முயற்சி பண்ணவே இல்லை..... ஆதி மேலயாவது பிடித்தம் இருக்கு ராஜாவைப் பார்த்தா நடுங்க இல்லை செய்யிறா.... 😖😖😖😖
 
Top