நன்றி தோழி...பரிதி ரொம்ப கோவக்காரனுங்க அவனை இப்படி உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்குறீங்களே மிரு திவ்யா
பரிதியோட கதைய கேட்டதும் மகேஸுக்கு இன்னும் அவனை பிடிக்க ஆரம்பிச்சிட்டு
மகேஷ் ஆர்வமா ஒன்னு செய்ய நினைச்சா அதுக்கு ஆதரவு கொடுக்காமல்இது என்னோட கேரேஜ் எனக்கு பிடித்த மாதிரி தான் இருக்கும் என்று சொன்னால்
அவனுக்கு எப்படி இங்க வந்து வேலை செய்ய ஆர்வம் வரும்
அப்பா கொஞ்சம் மகேஷை புரிஞ்சிட்டு அவன் சொல்றதை முயற்சி பண்ணலாமேகாலத்துக்கு ஏத்த மாதிரி நாமும் கொஞ்சம் மாறி தான் ஆகணும்
பரிதி சொல்ற மாதிரி முழு திட்டத்தையும் விவரமா எடுத்து சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டும்
திவ்யா எப்போ பாரு கல்லை தேடாமல் கொஞ்சம் காதலை தேடுமா
மகேஷ் பரிதியோட சம்மதத்தை விட திவ்யா சம்மதம் தான் முக்கியம்
எங்க பரிதி மகாராஜா அவர் பொண்டாட்டி கேள்வி கேட்டாலே பதில் சொல்ல மாட்டாருஇதுல புது ப்ரண்ட் கேட்டால் சொல்லிடுவானா
மகேஷ் பரிதி தட்டுல இருந்து எடுத்து சாப்பிடுறதுபரிதிக்கு தகுதி பார்க்காத நல்ல நண்பன் கிடைச்சுட்டான்
![]()
நன்றி தோழி...Nice
நன்றி தோழி...Nice
நன்றி தோழி...Nice![]()
நன்றி தோழி....ஆங்.....தான் அதிகமாக தெரியுது.![]()