Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....20

Advertisement

அடேய் பரிதி ஏண்டா பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வர 😣😣😣😣😣நீ நல்லதுக்கு தான் செஞ்ச 🤧🤧🤧🤧 ஆனாலும் இப்போ உன்னை மட்டும் தான் குற்றவாளி ஆக்கிட்டாங்க 😡😡😡😡😡

மகேஸ் கண்டிப்பாக பரிதிய விட்டு கொடுக்க மாட்டான் 😔😠😠😔😠

திவ்யாவுக்காக தான் பரிதி இதை செய்தானா 🤦🤦🤦🤦 மகேஸ் இதுக்கு நீ திவ்யா பத்தி வீட்டுல சொல்லியிருக்கலாம் 🙋🙋🙋🙋


மிரு மனசுல பரிதி மேல் நம்பிக்கை இருக்குமா 🤔🧐🧐🤔
 
அடேய் பரிதி என்ன இருந்தாலும் நீ செய்தது தப்பு... எதை நீ செய்ய கூடாதுனு மிருது சொன்னலோ அதை செய்துட்டு நிக்கிற.... இதில் மகி வேற...
 
இப்படி தான் நடக்கும்னு தெரிஞ்சும் பரிதி ஏன் இதை செஞ்சான்.... 😬😬😬
பாவம் மிருது.... 😣😣😣
 
அடேய் பரிதி ஏண்டா பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வர 😣😣😣😣😣நீ நல்லதுக்கு தான் செஞ்ச 🤧🤧🤧🤧 ஆனாலும் இப்போ உன்னை மட்டும் தான் குற்றவாளி ஆக்கிட்டாங்க 😡😡😡😡😡

மகேஸ் கண்டிப்பாக பரிதிய விட்டு கொடுக்க மாட்டான் 😔😠😠😔😠

திவ்யாவுக்காக தான் பரிதி இதை செய்தானா 🤦🤦🤦🤦 மகேஸ் இதுக்கு நீ திவ்யா பத்தி வீட்டுல சொல்லியிருக்கலாம் 🙋🙋🙋🙋


மிரு மனசுல பரிதி மேல் நம்பிக்கை இருக்குமா 🤔🧐🧐🤔
பரிதிக்கு இனி தான் தன்னுடன் இருப்பவர்கள் கஷ்டம் புரியும்....நன்றி தோழி....
 
Top