இரும்பில் ஓர் இதயம்....20

Advertisement

அடேய் பரிதி என்ன இருந்தாலும் நீ செய்தது தப்பு... எதை நீ செய்ய கூடாதுனு மிருது சொன்னலோ அதை செய்துட்டு நிக்கிற.... இதில் மகி வேற...
இனி புரிந்து கொள்வான்...உடன் இருப்பவர்கள் அவனுக்கு புரிய வைப்பார்கள்....நன்றி தோழி....
 
இப்படி தான் நடக்கும்னு தெரிஞ்சும் பரிதி ஏன் இதை செஞ்சான்.... 😬😬😬
பாவம் மிருது.... 😣😣😣
பாவம் தான் மிருதுளா....நன்றி தோழி....
 
acho dei ava pregnant a iruka man athukaga vathu yosichu irukalam illa
Enna irundhalum pullai pulla than
 

Advertisement

Advertisement

Back
Top