Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....22

Advertisement

நான் உண்மையை சொல்லுறேன்னு அதுல என்ன இருக்குனு நினைச்சான் பரிதி... ஆனா திரும்ப அதை தப்பை செய்யும் போது நம்பிக்கை வைத்தவுங்க எந்த அளவுக்கு வருந்துவாங்கிறது உதாரணம் மிருதுவும் மானிக்கமும்... ம்
 
மிருமா 🙁🙁🙁🙁🙁🙁🙁
பரிதி 🥺🥺🥺🥺🥺🥺🥺
கடவுளே இவங்களை வாழவிடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
மனசே கனமா இருக்கு இந்த பதிவை படிக்கும் போது 😟😟😟😟😟.
நன்றி தோழி...
 
Top