Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....3

Advertisement

பரிமளம் இவனுக்கு குடிசையையும் கொடுத்து கல்லாலும் அடி வாங்குது 🤩🤩🤩🤗🤩🤩

பரிதி அவளை பஸ்ல கூட்டிட்டு வரும் போது தெரியலையா இனி அவ உன் கூட தான் இருப்பாள் என்று 🧐🧐🧐🧐🧐

தூங்குறதுக்காக மட்டும் ஒரு குடிசை 🥺🥺🥺 இதுக்கு நீ ஃப்ளாட் பார்ம்ல படுத்து தூங்கலாம் 😙😙😙😙😙

அடேய் என்னடா இது கதவோட சேர்த்து அவ கை காலையும் உடைக்கிற 😫😫😫😫

மிருதுளா இவ்வளவு சாஃப்ட்டா பேசினால் அவன் வழிக்கு வர மாட்டான் 😃😄😆😝

மிருதுளா நெஞ்சை பிடிச்சிட்டு விழுற அளவுக்கு அப்படி என்ன வேலை பார்க்கிறான் 🧐🧐🧐🧐🧐 ரவுடி என்று சொல்லி இருப்பானோ 🤥🤥🤥🤥
 
பரிமளம் சூப்பர்... 👍
மிருதுளா அவன் மிரட்டுனாலும் உறுதியா இருக்கா... அப்படி என்ன சொல்லியிருப்பான் அடியாள் ன்னா... அப்படின்னா பரிமளத்துக்கு தெரிஞ்சிருக்கும் தான.... 🤔

Nice update 😍😍😍😍
 
Top