Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரு விழி காதல் பேச 03

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நிகழ்காலத்தில் இருவரும் தெளிவான முடிவு எடுத்துள்ளனர்...!!!
பார்ப்போம் அவர்களின் இறந்த காலத்தில் என்ன நடந்ததென்றும்... எதிர்காலம் என்ன வைத்துள்ளது என்றும் 🙄🙄🤔🤔
 
இளம் பரிதி தன்னோட பக்கத்தை தெளிவாக சொல்லிட்டான் 🙂🙂🙂🙂

நிறைமதிக்கு இன்னும் திருமணம் ஆகலைன்னு நான் நினைச்சது சரி தான் 😁😁😁

இரண்டு பேர் வாழ்க்கையிலும் ஏதோ சோகம் இருக்கு 🤔🤔🤔🤔

அண்ணன் கேரக்டர் கதைல வந்த மாதிரி தெரியல 😔😠😔😠😠
நன்றி 🤗

இங்கே கதை இளம்பரிதி நிறைமதி பவமொழி மூவரை சுற்றிதான் கதை நகரும். மற்றவர்கள் எல்லாம் Just atmospere artist than...
 
பரிதி அவனோட மனநிலையை சொல்லிட்டான். நிறைக்கு இது முதல் கண்ணாலம்ன்னா அப்ப😱😱😱😱😱😱😱 என்ன விபரீதம் நடந்துச்சு???????
நன்றி 🤗 தொடந்து வாசியுங்க தோழி உங்கள் கேள்விகளுக்கு பதில் வரும் 😊
 
Top