Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரு விழி காதல் பேச 03

Advertisement

இளம் பரிதி தன்னோட பக்கத்தை தெளிவாக சொல்லிட்டான் 🙂🙂🙂🙂

நிறைமதிக்கு இன்னும் திருமணம் ஆகலைன்னு நான் நினைச்சது சரி தான் 😁😁😁

இரண்டு பேர் வாழ்க்கையிலும் ஏதோ சோகம் இருக்கு 🤔🤔🤔🤔

அண்ணன் கேரக்டர் கதைல வந்த மாதிரி தெரியல 😔😠😔😠😠
 
இருவரும் குழந்தையை முன்னிட்டு இணைய நினைக்கிறாங்க
நிறைமதி வாழ்க்கையில் என்ன நடந்தது.
பழமொழி பரியுரது 2 times தவறாக இருக்கு edit பண்ணிடுங்கப்பா.
அருமை
 
Top