இரு விழி காதல் பேச- Teaser

Advertisement

வணக்கம் தோழமைகளே !
நான் உங்கள் எழில்மதி. எழுத்துலகிற்கு இந்த தளத்தில் நடக்கும் இந்த Contest மூலம் அறிமுகமாகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன். பல வருடங்களாக பல எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து அதன் மூலம் ஈர்க்கப்பட்டு இதோ இப்போது உங்கள் முன் என் எழுத்தை படைக்க வந்திருக்கிறேன். நிறை குறைகளை தவறாமல் சுட்டிகாட்டுங்கள்.

இதோ "இரு விழி காதல் பேச" விற்கு ஒரு சிறு முன்னோட்டம்


நன்றி
All the best Sis ❤️
 

Advertisement

Advertisement

Back
Top