இறகு - 14

Advertisement

காவ்யா போன்ற ஆட்கள் தான் நிறைய பேர் இருக்காங்க....

அம்ரிதா மன அழுத்தம்..
அதையும்" நம் மக்கள்" குறை தான் சொல்வார்கள் 🤗 😌😌😌
நாம நல்லா இருக்கும் போது அனுபவிப்பாங்க முடியலனா அப்டியே அந்தர் பல்டி 😢
 
காவ்யா அம்மு ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்ல என்ன ஆக போகுதோ.... அம்மு மயங்கி.விழ போகுறது மசக்கையில் இல்லையா காண்டுலயா
 
காவ்யா அம்மு ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்ல என்ன ஆக போகுதோ.... அம்மு மயங்கி.விழ போகுறது மசக்கையில் இல்லையா காண்டுலயா
பொறுத்திருந்து பார்ப்போம் 👍
 
அஜய்க்காக யோசிச்சு யோசிச்சு கடைசில இவளை ஹாஸ்பிடல்ல சேர்க்கிற அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஆகிட்டாளா.... 😕
 
புருஷன் உடம்பை கவனிக்காமல் பிரச்சினை இழுத்து வச்சிருக்கான் 🥺🥺🥺
பொண்டாட்டி மனசுல எல்லாத்தையும் அடைச்சு வச்சு பிரச்சினை இழுத்து வச்சிருக்கா🥺🥺🥺

அஜய் விருந்தோம்பல் எல்லாம் ஒரு அளவுக்கு தான் 🤗🤗 🤗 உன் தம்பி குடும்பம் எப்போவாச்சும் உன் பொண்டாட்டிய இப்படி கவனிச்சிருக்காங்களா 😔😔😔

எனக்கும் அம்ரு கர்ப்பமா இருக்காளோ என்று டவுட் தான் 🤩 🤩
 
அஜய்க்காக யோசிச்சு யோசிச்சு கடைசில இவளை ஹாஸ்பிடல்ல சேர்க்கிற அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஆகிட்டாளா.... 😕
அவளும் எவ்ளோ தான் தாங்குவா 😢
 
Advertisement

Advertisement

Back
Top