நாம நல்லா இருக்கும் போது அனுபவிப்பாங்க முடியலனா அப்டியே அந்தர் பல்டிகாவ்யா போன்ற ஆட்கள் தான் நிறைய பேர் இருக்காங்க....
அம்ரிதா மன அழுத்தம்..
அதையும்" நம் மக்கள்" குறை தான் சொல்வார்கள்![]()
![]()
Nijamave va or vancha pughalchi Ani izhakkanama ma![]()
நல்லதுக்கே காலம் இல்ல என்னத்த சொல்லNext update la kandupidichuren![]()
பொறுத்திருந்து பார்ப்போம்காவ்யா அம்மு ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்ல என்ன ஆக போகுதோ.... அம்மு மயங்கி.விழ போகுறது மசக்கையில் இல்லையா காண்டுலயா
அவளும் எவ்ளோ தான் தாங்குவாஅஜய்க்காக யோசிச்சு யோசிச்சு கடைசில இவளை ஹாஸ்பிடல்ல சேர்க்கிற அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஆகிட்டாளா....![]()