Nice ud sis
Nice ud sis
இந்த மாதிரி நிறைய நிஜ வாழ்க்கை உதாரணங்களோட தாக்கம் தான் காவ்யா கேரக்டர். அதே போல் என்ன தான் நம்ம தலைல மொளகாய் அரைப்பாங்கன்னு தெரிஞ்சாலும், அஜ்ஜூ, அம்மு மாதிரி விருந்தோம்பல் செய்றவங்களையும் தெரியும்காவ்யாஇவ குணம் தெரிஞ்சும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு விருந்து வைக்கிறது இவங்க தப்பு
யார் கிட்டயும் நல்லவன் பட்டம் வாங்க தேவை இல்லை
அவங்க நடந்துக்கிற மாதிரி நாமளும் நடந்துக்கிட்டா போதும்
![]()
![]()
![]()
![]()
![]()
உடம்பு முடியாம இருக்கும் போது கூட உதவி செய்யலனா இவளை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறது தான் சரி
சஞ்சய் இனி ஊருக்கு வருவதா இருந்தால் அண்ணன் வீட்டில் தங்குற மாதிரி வராதஅது தான் நீ உன் அண்ணனுக்கு செய்ற உதவி
அம்ரு இருக்க மனநிலையில் குழந்தைய நல்ல படியாக பெத்துக்க முடியாது![]()
![]()
![]()
உடம்பு முழுக்க ஸ்ட்ரெஸ் ஏத்தி வச்சிருக்கா
அஜய் நீ சரியா இருந்தால் தான் அவ நல்லா இருப்பா![]()
![]()
![]()
![]()
மனைவிக்கு கணவன் உடல்நிலை தான் முக்கியம்
அம்மு,அதான் யோசிக்கிறா...
எங்க ஊருல இவங்களை மேலு களவாணின்னு சொல்லுவோம்...ஒரு வேளை செய்ய மனசு வராதுகாவ்யா காலையிலே உன் படிச்சி என் mood off ஆனது தான் மிச்சம்... இம்புட்டுக்கு பிறகு கூட lunch வாங்கிட்டு வர சொல்லுற உன்னை எல்லாம்...
அம்மு எதுக்கு ரொம்ப பெரிய முடிவு பத்தி யோசிக்கிற
Nirmala vandhachu![]()
![]()
![]()
பெண்களோட மனவோட்டத்தை ஆண்கள் அவ்ளோ ஈசியா கண்டுபிடிச்சுட்டாலும்...அம்ருதா மட்டும் என்ன செய்வா பாவம். மகனுக்கு முடியாது போனாலும் மருமகளாலதானு குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார்.
ஆணாதிக்கவாதி அப்பாவும் அப்பாவுக்கு தாளம் தட்டும் அம்மாவும் இருக்கும் போது எந்த நம்பிக்கையில் அவ அடுத்த பிள்ளை பெத்துக்குவா?
அஜய்யை கவனிக்க முடியாது போயிடும்னு அவளுக்கு கவலை,அதனால தான் அவ அப்படி பேசுறா. அஜய் அவளை திட்டாமல் பொறுமையாக யோசித்து பார்க்கனும் . ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறானு![]()
அதே அதேஅஜயை பத்தி கவலைப்பட்டே ஸ்ட்ரெஸ் ஏத்தி வச்சுருக்க... எந்த நேரமும் அடுத்து என்னன்னு திங்கிங் தான்... இதுல இன்னொரு குழந்தைன்ன உடனே குழப்பமும் தடுமாற்றமும் அதான் இப்படி யோசிக்கிறா ....
இந்த குழந்தையோட வரவால இப்போ இருக்க இறுக்கமான நிலை மாறலாம் அஜய் இன்னும் அவன் மேலயே care எடுத்துப்பான்னு அவளுக்கு புரிஞ்சா சரியாகிடும்...
காவ்யாஎப்படி தான் சஞ்சய் இவளோட குப்பை கொட்டுறானோ... வெளிநாட்டுல இருக்குறனால டெய்லி இலை தழைய சாப்பிட்டு போயிடுவான் போல... ஒரு வேளை சமைக்க சொன்னதுக்கு கூட முடியாதாம்...
![]()
உடம்பு முடியாதப்ப கூட இவளுக்கு ஆக்கி போட்டு பார்த்துகிட்ட அமிர்தாவை சொல்லணும்...![]()
நீங்க எல்லாம் வேற லெவல்...எல்லா க்ளூவும் கரெக்டா கேட்ச் பண்ணிடுறீங்கநானும் அம்ருதா கருவுற்றிருப்பாள் என்று தான் சந்தேகப் பட்டேன்