இறகு - 16

Advertisement

அஜயை பத்தி கவலைப்பட்டே ஸ்ட்ரெஸ் ஏத்தி வச்சுருக்க... எந்த நேரமும் அடுத்து என்னன்னு திங்கிங் தான்... இதுல இன்னொரு குழந்தைன்ன உடனே குழப்பமும் தடுமாற்றமும் அதான் இப்படி யோசிக்கிறா ....

இந்த குழந்தையோட வரவால இப்போ இருக்க இறுக்கமான நிலை மாறலாம் அஜய் இன்னும் அவன் மேலயே care எடுத்துப்பான்னு அவளுக்கு புரிஞ்சா சரியாகிடும்... 🤗

காவ்யா 😤😤😤😤 எப்படி தான் சஞ்சய் இவளோட குப்பை கொட்டுறானோ... வெளிநாட்டுல இருக்குறனால டெய்லி இலை தழைய சாப்பிட்டு போயிடுவான் போல... ஒரு வேளை சமைக்க சொன்னதுக்கு கூட முடியாதாம்... 😬😬😬😬
உடம்பு முடியாதப்ப கூட இவளுக்கு ஆக்கி போட்டு பார்த்துகிட்ட அமிர்தாவை சொல்லணும்... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு 🤩🤩
ஏம்மா காவ்யா உன் வீட்டிலாவது சமைப்பியா இல்லை மூனு வேளையும் வெளி சாப்பாடு தானா 😧😧😧 உன் புருஷன் அவ்வளவு திட்டியும் எருமை மாடு மேல் மழை பெய்தால் போல நின்னுட்டு 😕😕😕😕 லன்ச் வெளியில் வாங்கிட்டு வந்துடுங்க என்று சொன்ன பாரு 😰😰😰😰 உன் மாமியார் வீட்டிலும் இப்படி தான் இருப்பியா....???!!! 🤬🤬🤬🤬😡😡😡😠😠😠

அம்ருதா.....உருவான கருவை வேண்டாம் என்று மறுப்பது மாபாதகம் மா 😥😥😥😥 நீ எடுத்த முடிவுக்காக எதிர்காலத்தில் நீயே ரொம்ப வருத்தப்படுவ 😟😟😟
 

அம்ருதா ஏன்? இப்படி 😒😒

அஜய் இன்னும் உங்களுக்குக்காக தன்னை நல்ல படியா பார்த்துப்பான் தானே 😒😒அடபோமா 😔😔.

காவ்யா 😤😤😤😤திருந்தா ஜென்மம் 🤦🤦🤦🤦🤦கொஞ்சமும் மனசாட்சி இல்லை.

என்ன செய்ய? உண்மையில் சில பேருக்கு பல முறை அழுத்திச் சொன்ன பிறகு தான் ஞானோதயம் வரும்
 
:love::love:நல்ல செய்தி, ஆனா அம்ருதாவால சந்தோசப்பட முடியல. இன்னொரு குழந்தை வந்தா அஜய்ய சரியா கவனிக்க முடியாதுன்னு அம்ருதா நினைக்கிறாங்களா?
இருக்குற நிலைமைல அஜயவே அவ குழந்தை மாதிரி தான் பார்க்க வேண்டியிருக்கு :cry:
 

Advertisement

Advertisement

Back
Top