இறகு - 16

Advertisement

சஞ்சய் நீ என்ன பண்ற அப்டினா முதல்ல உன் பொண்டாட்டிய பேக் பானு சென்னையில இருந்து...

காவ்யா ச்சே என்ன ஆளு இவ... கதவு மூடி இருந்தாலும் என்ன ஆகுதுனு கூட தெரியாத அளவுக்கு என்ன பண்ணிட்டு இருந்தா... :mad::mad::mad:

ஒருத்தங்களுக்கு உடம்பு முடியலனா ஹெல்ப் பண்ற பேசிக் சென்ஸ் கூட அவளுக்கு இல்ல :mad::mad:
காவ்யா கைல கிடைச்சா கைமா தான் போலயே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top