உதவி செய்றதே T&Cயோட தான்அம்ருவுக்கு உதவி செய்யறதுக்கு பதிலா இன்னும் ஏத்திவிட வராங்களா![]()
உண்மைபொண்ணுங்களுக்கு பிரச்சினை மாமியோரோ நாத்தனாரோ கிடையாது புருஷன் தான் உண்மையில் பிரச்சினை
அம்மாவா இருந்தாலும் பொண்டாட்டிக்காக பேச வேண்டிய இடத்தில் பேசினால் தான் நல்லது![]()
![]()
![]()
![]()
பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறான் என்று சொல்லிடுவாங்கன்னு நிறைய நேரம் பேசாமல் அமைதியா இருந்துடுறாங்க
அதுவே அவங்களுக்கு தொக்கா போயிடும்
![]()
![]()
இனி அஜய் அவன் அம்மா, தம்பி குடும்பத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி நிறுத்தினால் நல்லது![]()
![]()
![]()
அம்ருவுக்கு இருக்க மன அழுத்தத்தை அதிகம் ஆக்கி விடுவாங்களா![]()
![]()
இல்லை அஜய் உருப்படியா முடிவு எடுக்கிற நிலை வருமா
![]()
![]()
![]()
பல பேர் டிசைன் அப்டி ஊருக்கு முன்னாடி உதவி பண்றோம்னு பேர் பண்னிட்டு வீட்ல உயிர எடுப்பாங்கஅடேய்களாமாசமா இருக்குற பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க முடியலைனா, அவங்க அவங்க வூட்டுலையே இருந்து தொலைங்க. இந்த சஞ்சய் பையன சீக்கிரமாக நாடுகடத்தனும்.
![]()
Nirmala vandhachu![]()
![]()
![]()