இறகு - 18

Advertisement

செல்வி இருக்குற பிரச்சனையை அதிகமாக்கி அவளோட ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைப்பாங்களே தவிர உதவியா இருக்க மாட்டாங்க....😒😒😒

அஜய் தப்புக் கணக்கு போடறான்.... 😣😣😣😣
 
Nice ud 🤩🤩🤩
எடை.....இவளுக்கு ஏறல....!!!!
அவனுக்கு குறையல....!!!!

9697001d35a5cdb16a29d1ff2b6fea2f5552cd18854ec2a5e1c362fb9207d38b.0.JPG

டாக்டர்ஸ் ஈஸியாக சொல்லிடுவாங்க பெட் ரெஸ்ட் எடுங்க என்று....!!!! வீட்ல இருக்கிற வேலையை யார் செய்யறது....???!!!!
 
அம்ருவுக்கு உதவி செய்யறதுக்கு பதிலா இன்னும் ஏத்திவிட வராங்களா:rolleyes:
உதவி செய்றதே T&Cயோட தான் 😔
 
பொண்ணுங்களுக்கு பிரச்சினை மாமியோரோ நாத்தனாரோ கிடையாது புருஷன் தான் உண்மையில் பிரச்சினை 🥶🥶🥶🥶🥶

அம்மாவா இருந்தாலும் பொண்டாட்டிக்காக பேச வேண்டிய இடத்தில் பேசினால் தான் நல்லது 🤗 🤗 🤗 🤗 🤗 பொண்டாட்டி பேச்சை கேட்டு ஆடுறான் என்று சொல்லிடுவாங்கன்னு நிறைய நேரம் பேசாமல் அமைதியா இருந்துடுறாங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️அதுவே அவங்களுக்கு தொக்கா போயிடும் 🤗 🤗 🤗

இனி அஜய் அவன் அம்மா, தம்பி குடும்பத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி நிறுத்தினால் நல்லது 🤗 🤗 🤗 🤗


அம்ருவுக்கு இருக்க மன அழுத்தத்தை அதிகம் ஆக்கி விடுவாங்களா 🥺 🥺 🥺 இல்லை அஜய் உருப்படியா முடிவு எடுக்கிற நிலை வருமா 🧐 🤔 🧐
உண்மை 🙏🏼❤️
 
அடேய்களா 🙄🙄🙄🙄மாசமா இருக்குற பிள்ளையை ஒழுங்கா பார்த்துக்க முடியலைனா, அவங்க அவங்க வூட்டுலையே இருந்து தொலைங்க. இந்த சஞ்சய் பையன சீக்கிரமாக நாடுகடத்தனும்.😖😖
பல பேர் டிசைன் அப்டி ஊருக்கு முன்னாடி உதவி பண்றோம்னு பேர் பண்னிட்டு வீட்ல உயிர எடுப்பாங்க
 

Advertisement

Advertisement

Back
Top