அஜய் ரொம்ப கலகலப்பானவன் 

எதையும் பாஸிட்டிவா எடுத்து கிட்டு அடுத்தவங்க பேச்சை எல்லாம் மனசுல ஏத்திக்காமல் ரொம்ப இயல்பா இருக்கிறான்

அம்ரு ரொம்ப அழுத்தம் சின்ன விஷயத்தையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்கிறா

அஜய் சம்பந்தப்பட்டது என்றால் ரொம்ப சென்சிடிவ் 

அடுத்தவங்க பேச்சை எல்லாம் மனசுல ஏத்தி தன்னை தானே ரொம்ப பிரஷ்ஷர் பண்ணிக்கிறா

ஆர்த்தி

ரொம்ப புத்திசாலி பொண்ணு 
அப்பா அம்மா சொல்றதை புரிஞ்சு நடந்துக்கிறா

சஞ்சய் அண்ணன் மேல் பாசமும் அக்கறையும் உள்ள நல்ல உடன் பிறப்பு
இவன் குணத்துக்கு கட்டுனது சரியா அமையல

காவ்யா

உன்னை மாதிரி சொந்தங்களை எல்லாம் வாசல் வரைக்கு கூட அனுமதிக்க கூடாது

இரண்டு பேரோட பேரண்ட்ஸும் இவங்களை ஓரளவு புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்கிறவங்களா தான் இருக்காங்க
அம்ரு அப்பா மட்டும் கொஞ்சம் லூசு 

ஏதோ கருத்து எல்லாம் சொல்லி எங்க தலைவனை சமையல் வேலை செய்ய வச்சுட்டீங்க

அம்ரு ஆரம்பத்திலே அவன் வேலைய அவனையே பார்க்க வச்சிருந்தா இவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்து இருக்காது

ஒரு குட்டி அஜயை கூட்டி வருவீங்க என்று பார்த்தால் மறுபடியும் குட்டி அம்ரு தானா

உடல் எடை அதிகம் இருக்கிறவங்களை ரொம்ப ஈசியா கிண்டல் பண்ணிட்டு போயிடுறாங்க

ஆனால் அதுக்கு பின்னால அவங்களுக்கு எவ்வளவு மன கஷ்டம் உடல் கஷ்டம் எல்லாம் இருக்கு 

Last edited: