இறகு - 4

Advertisement

அஜய் உயிருக்கு உலை வச்சிருவீங்களோ என்று பயமா இருக்கு 😣 😣 😣 😣 😣

சஞ்சய் 😕😕😕😕 உன் திருவாயை மூடி கிட்டு இருக்க மாட்டியா 🤭 🤗 🥺 🥺 தேவை இல்லாத யோசனை எல்லாம் கொடுக்கிற 🤧🤧🤧🤧🤧🤧

ஹீரோ ஆர்மி உருட்டு கட்டை எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க 🤓 🤓 🤩 ஆத்தர் போற ரூட் சரியில்லை 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
நோ....மீ பாவம் 🫣
 
எடையை குறைக்கிறேன் என்று உயிருக்கு உலை வைத்து விடுவார்கள் எடை குறைப்பு நிலையங்களில்.
கசப்பான உண்மை :(
 
நாகரிக வாழ்க்கையில் பொறுமையின்மை காரணமாக தெரிந்தே ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் அபத்தமான செயல் படித்தவர்கள் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்....

உடனடி எடை குறைப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய எடைய விட இரு மடங்கு எடையையும் ஆரோக்கிய சீர் கேட்டையும் உண்டாக்குகிறது என்பதை தெரிந்தே பல பேர் அதன் வலையில் மாட்டிக் கொள்கின்றனர்.

அஜய் உன்னோட மட்டும் இதோட பாதிப்பு போய்டாது.. அம்ருதாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு மேலும் மேலும் கஷ்டப்படுத்த போறியேடா 😒😒😒😒😒😒.
கரெக்டா சொன்னீங்க...எங்க இந்த அஜய் பையனுக்கு இது புரிய மாட்டேங்குதே :(
 
அன்றி அஜி படிச்சவன் செய்யுற வேலையா டா இது... இதில் இருக்குற ரிஸ்க் பத்தி கொஞ்சம்கூட கருத்தில்.எடுத்துக்காமல் என்ன பண்ணிட்டு இருக்க... சஞ்சய் உங்க அம்மா உங்களுக்கி எல்லாமமூளைனு வஸ்து வச்சி வளர்க்கவே.இல்லையா..
படிச்சவங்க தான்மா நிறைய இப்படி பண்றாங்க...
 
Omg.... நடுநடுவில் நீங்க சொல்றதை பார்த்தா, பயமா இருக்கு....
இதற்கு தான் பொறுப்பு துறப்பா ????

Interesting update ❤️
🙏 நிஜத்தில நடக்குறது தான் சிஸ் சொல்ல முயற்சி பண்றேன்..அது சரியா ரீச் ஆகனுமே அதுக்கு தான் பொறுப்பு துறப்பு :love:
 

Advertisement

Advertisement

Back
Top