இறகு - 4

Advertisement

அடேய் அஜ்ஜு ஏன்டா நீ வேற ஏழரைய இழுத்து விடுற.... :cautious: :cautious: :cautious:

நீ டயட் பாலோ பண்ணாலே கொஞ்சம் கொஞ்சமா குறையும்...🙃🙃🙃

நீ ஏழரைய இழுத்து விடுவ... அதுக்கும் எல்லாரும் அம்முவை தான் திட்டுவாங்க...:(:(

சஞ்சய் வந்தியா பாத்தியா போனியானு இருக்கனும்... தேவ இல்லாத யோசனை தர :devilish:
 
எல்லாரும் அவங்க பங்களிப்பு சிறப்பா இருக்கணும்னு நினைக்கிறாங்க வேறென்ன 😂
 
அஜய் செய்யறது தேவையில்லாத பின் விளைவுகளை உருவாக்க போகுது
 
Advertisement

Advertisement

Back
Top