அருமையான பதிவு![]()
![]()
![]()
.
கிருபா வந்தது பரவாயில்லை.
இல்லைன்னா சொல்லி இருக்கவே மாட்டான்.
அருமையான பதிவு![]()
![]()
![]()
.
கிருபா வந்தது பரவாயில்லை.
இல்லைன்னா சொல்லி இருக்கவே மாட்டான்.
Thank youNice update ma
என் டார்லிங் அம்ரூ என்ன தான் பண்ணுவாஅடேய் கிருபா நல்ல நேரத்தில் வந்தடாநீ மட்டும் சொல்லலன்னா இவன் இன்னும் ஏடாகூடம் செஞ்சிருப்பான்
![]()
![]()
![]()
ஏம்மா உன் பொட்டிக்கடைய வேற எங்காவது கொண்டு வையேன்வீட்டுக்குள்ள இப்படி விதவிதமாக செஞ்சா அவனும் எப்படி வாயை கட்டுவான்
அம்ருஇலை தழையா போட்டு அவனை இம்சை பண்றீயேம்மா
![]()
ஏறுவது ஜெட் வேகம், இறங்குவது நத்தை வேகம். வலி இல்லாம தீர்வு இல்லைஆயுர்வேதம் சிகிச்சையில் எடை குறைகிறது வேகமாக.
நான் எடுத்தேன் இந்த சிகிச்சையை அந்த அன்னிக்கே ஆயில் தெரபி கொடுத்த பொண்ணு கிட்ட நானு இன்னும் ரெண்டு மாசம் கழித்து வரேன்மா பையனுக்கு exam இருக்கு அதனால exam முடிஞ்ச பிறகு வரேன் அது வரைக்கும் தாங்குகிறாப்ல ஆயில், மருந்து , பொடி எல்லாம் கொடுங்கனு சொல்லி வாங்கிட்டு அந்த திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடடேன்.
வலி அப்படி இருக்கும் அப்படியே சிரசு வெடிக்கிறமாதிரி வலிக்கும் இது நடந்து 5 மாதம் ஆகுது.
அது மாதிரி என் தம்பி தங்கக் கம்பி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுவானு நினைச்சாலே வருத்தமாக இருக்கிறது![]()
Super ma… glad that you are able to relateNaan gm diet irundhadhellam kannu munnadi vandhu pogudhe.... enakku nalla result kuduthuchu, Ajay ku eanna aachu nu adhutha epi poi pakkalam..
Nice ud sis