Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 6

Advertisement

Nice ud 🙄🙄🙄🙄
அஜய விட அம்ரு நிலைமை தான் பரிதாபமாக இருக்கு ☹️☹️😕 அவ பிள்ளைக்குன்னு பார்ப்பாளா இல்ல புருஷனுக்குன்னு பார்ப்பாளா😥😥😥
சமையலின் வாசனை கூட சாப்பிடும் ஆசையை தூண்டும் என்று பரிதவிக்கிறா 😰😰😰
ஆமா...அம்மு டார்லிங் பாவம் :-(
 
பேலியோ டயட் நல்ல உணவு பழக்கம் தான். இந்த உணவு பழக்கம் தொடர்ந்து எடுத்துக்கிட்டா உடல் எடை ரொம்ப சீக்கிரமாக குறையும். ஆனா அதற்கான செலவுகள் அதிகமாகும், அதை பார்க்கும்போது பரவால்ல இட்லி,சப்பாத்தி, இதுலயே டயட் continue பண்ணிக்கலாம் நம்ம பட்ஜெட்டுக்கு இதெல்லாம் செட் ஆகாகாதுனு தோனும்😒😒😒😒😔😔😔😔😔😔😔
உடம்பு எடை குறையுதோ இல்லையோ பர்ஸ் எடை கண்டிப்பா குறைஞ்சிடும்
 
பாவம் ரெண்டு பேரும் 😒😒😒😒😒.

எல்லாம் விதி செய்த கொடுமை 🥺🥺🥺.

வித விதமான உணவு சாப்பிட்டவன் இப்போ இப்படி உணவு கட்டுப்பாட்டுக்கு மாறுவது கஷ்டம் தான் 🥺🥺🥺🥺என்ன செய்ய வேற வழி இல்லையே 😔😔.


அம்ருதா பாவம் அவ மட்டும் என்ன செய்வா 😔😔😔😔அவளும் தான் உடன் இருந்து கஷ்டப்படுறா 🙁🙁🙁🙁.

தெரியாமல் ஒரு இழப்பு வேறு ஆனால் தெரிந்தே ஒரு மனைவியாய் எப்படி கணவனை இழக்க விடுவாள் அம்ரு, எளிதில் சொல்லிவிடலாம் காலம் மாறிவிட்டது, பெண்கள் தன்னம்பிக்கையின் சிகரம், தனித்து வாழும் சிங்கப்பெண்கள் என்று ஆனால் நிதர்சனம் அப்பெண்ணின் உயிர் மூச்சு கணவன் தானே😔😔😔.


கடவுளே கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா இந்த அன்பு ஜோடிகளுக்கு😢😢😢😢😢😢😢.
பாட்டு சூப்பர் மா :love:
 
Duet னு சொல்லி சொல்லி மனசுக்கு பிடிச்சத்தை சாப்பிடாமல் இருக்குறதே பெரிய கொடுமை... life long இப்படியே கான்சியஸ் யாவே இருக்க முடியுமா... normal வெயிட் வந்த பிறகு சாப்பிடலாம் னு சொன்னாலும் கஷ்டப்பட்டு குறைஞ்ச வெயிட் சீக்கிரம் gain ஆகிடும் அதை விட அதே முறையைத் திரும்ப செய்தா குறையாது...

பேசாம மில்லெட் பிரியாணி யாவது செய்து கொடுத்து இருக்கலாம் அம்மு...
அம்முவுக்கும் இதே பயம் தான்..எங்க நம்ம தலைக்கு புரிய மாட்டேங்குதே
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாருங்க அந்த மொட்டை மாடியில செடிகொடியெல்லாம் வச்சு பராமரிக்கிறான்.
பிரியாணி மட்டன் பிரியாணி வேணுமாம்.
டேய் பிரியாணில கொழுப்பில்லாத ஹெல்த்தியா பலாக்காய் பிரியாணி செஞ்சு சாப்பிடு.
டேஸ்ட் மட்டனைவிட சூப்பரா இருக்கும். உன்ற மனசையும் திருப்தி படுத்துனமாதிரி ஆச்சு.
🙏 பலாப்பழ பிரியாணி சாப்பிட்டுருக்கேன்(y)...நெக்ஸ்ட் டைம் பலாக்காய் டிரை பண்ண வேண்டியது தான்
 
Top