வணக்கம் மக்களே,
முந்தைய பதிவிற்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி
. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக
அத்தியாயம் - 6
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
யாருப்பா அது ஹீரோ ஆர்மி...மாடி வீடு வேணும்னு கேட்டது. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். ஒரு வழியா மாடி கட்டியாச்சுப்பா....என்ன ஒரு கஷ்டம்..இப்ப இதுக்கும் சேர்த்து EMI கட்டனும்
என்றும் அன்புடன்,
சரோ
பொறுப்பு துறப்பு : கதையில் குறிப்பிடப்பட்ட முறைகள் பழக்கத்தில் இருக்கிறதே ஒழிய ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்புக்கு உதவும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சரியான மருத்துவ ஆலோசனை இன்றி சரிவிகித உணவைத் தவிர்த்து பின்பற்றும் வேற்று முறைகள் உடல் நலத்திற்கு தீங்கானது. ஆசிரியர் எந்த முறையையும் பரிந்துரைக்கவில்லை.