இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

100% true words.ஒவ்வொரு பெண்ணோட மனசுலயும் இருக்க சொல்ல முடியாத வலிகள கதையில ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.அதாவது அவஙக அவங்க mind voice கேக்குற மாதிரி ஒரு feeliing.
சாலா சொன்னது தான் சரி.பிரகாக்ஷ ஏத்துக்கவே முடியாது
 
wow amazing words and true words ...


என்ன சொல்ல சாலா வின் வார்த்தைகள் எல்லாம் உண்மை நிதர்சனம்....

இங்கு அவளின் கணவன் அவளை சமமாக நடத்தவில்லை...கண்ணுக்கு தெரியாத ஒரு கோடு உண்டு அதற்கு கீழ் தான் அவளும் அவளின் விருப்பங்களும்...

அவளின் ஆசைகள் எங்கும் கேக்கப்படவில்லை...இவளும் சொல்லவில்லை...இது தான் எதிர்பாரா அன்பா... ஆனால் அனைவரின் விருப்பங்களும் நிறைவேறுக்கின்றன இவளின் திட்டமிடலில்... ம்ம்ம்ம்


இவளுக்கு வேலை இல்லை ஆனால் இவள் தான் எல்லா வேலைகளையும் செய்கிறாள்...

இவளுக்கு சம்பாத்தியம் இல்லை ஆனால் இவளின் நகை கொண்டு தான் அனைத்து செலவுகளும் செய்ய படுகின்றன....என்னடா இது...

இவளின் நிலை இப்பொழுது தான் இவளே உணர்கிறாள்....ஆனால் இன்றும் பலர் உணர முடிவது இல்லை...


மனம் பிசைக்கிறது...
 
Last edited:
engeyo oru idathula prakash saala uravula konjam ambu irukalamnu nenechadhum ippa poiduchu ... ennadhu honeymoon nightaah ...yenda adhe night ah un pondatti yoda kondaada mudiyalaya unaku ... yen adhuku mattum innoruthi venumaa ...

unkudumbathuku uzhachu ava udambu veenaanaa nee adha solli adhuvala thedi poi nnaga nattu vaangi thandhu ponadatti solluviya ...
pondati kuthukalla irukum bodhu innoruthikitta pondatai love u sonnadha kettu maranatha vida valichadhunu saala sonnadhu nijamve andha vali kuduthudhu ...

nichayam saala ivan unaku venaam ... innum pasanga society idhukaga paarkadha ... unna madiri purushanala yematha patta ponnunga innoru thunaiya thedanum .. thappila ... andha thunaioda nee santhoshama valradha andha poruki pathu thudukanum .. ponnunga vittu pona aambalainga vera kalyanm panranga ahdhe madiri ponnungalum pannuvanganu anale neraya peru olunga irupanunga .. unakana nalla kaalam varum ... nambikai ilakaadhe .idhuvum kadanthu pogum
 
பெண்களுக்கு கட்டுப்பாடு சொல்லும் இந்த சமூகம் ஆண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை அவ்வளவாக விதிப்பதில்லை.சாலா கூறியது அனைத்தும் நிதர்சனமான உண்மை.ஆண்கள் தவறு செய்தால் எதார்த்தமாக எடுத்து கொள்ளும் இந்த சமூகம் ஓரு பெண் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் அவளை மட்டுமே குறை சொல்லும்.ஆண் பெண் இருவருக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் கடைசியில் இந்த மாதிரி தொல்லையில் தான் முடியும்.
 
யதார்ததமான , உறுதியான பதிலடி. சாலா உன்னை நம்பி தான் நீ. இவ்ளோ அவனை சார்ந்து, அவனுக்காக இருந்துருக்க வேணாம். அதீத அன்பும், அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளும் அது கணவனின் துரோகத்தோடு சேர்ந்து சாலா மனதை நொறுக்கிவிட்டது. தண்ணியடிக்கறது, ஊர் சுத்தறது , முறை தவறிய உறவு எல்லாம் என்ஜாய்மெண்ட் ?! பூமர்ன்னு சொன்னா கூட தப்புன்னு சொல்றத நிறுத்த கூடாது. அப்புறம் சரி தப்பு எது தெரியாம போய்டும். கொஞ்ச நாள் முன்ன ஒரு டிவி ஷோ 'தண்ணி' பத்தி டாபிக். சில மனைவிகளே வெளியில விழுந்து மானம் போகாம, சோசியலைசிங் காரணங்களுக்கு , ஸ்டெரஸ்க்கு கொஞ்சமா குடிச்சா தப்பான்னாங்க. எனக்கு புரியல ஆடை அணியாதவன் ஊரில் ஆடைகட்டுபவன் பைத்தியமா இல்ல பத்து பேர் சேர்ந்து காக்கா வெள்ளைன்னா உண்மையாயிடுமா? நான் தப்பா சொல்லனும்ன்ற மோட்டிவ்ல சொல்லல இதையெல்லாம் எப்படி சகஜமான விஷயமாகிவிட்டது(mainly thro media)?
ஆனா சாலா தைர்யத்துக்கு, அவன் முன்னாடி அழ தேவையில்லன்னு நின்னு பேசியதற்க்கும் சல்யூட் 👍👏. வெல்டன் சாலா.
 
Last edited:
Am having so much in mind but I couldn’t pen down here … one thing I can say is , Author shall narrate as prakash regret each and every minute in his life till his death, He must suffer and embarrass himself in front of his kids.. the shameful act cannot be forgotten or tolerated
Author Mam , in the flow you should also added how Sala suffered seeing them in Goa
# this is a story but at least one in 100 men or women are not loyal to their husband, even few years back my neighbour cheated his wife, they changed the house, school and everything but they are living together😞😞 no matter what happens life goes
 
Am having so much in mind but I couldn’t pen down here … one thing I can say is , Author shall narrate as prakash regret each and every minute in his life till his death, He must suffer and embarrass himself in front of his kids.. the shameful act cannot be forgotten or tolerated
Author Mam , in the flow you should also added how Sala suffered seeing them in Goa
# this is a story but at least one in 100 men or women are not loyal to their husband, even few years back my neighbour cheated his wife, they changed the house, school and everything but they are living together😞😞 no matter what happens life goes
Spouse*
 

Advertisement

Advertisement

Back
Top