Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

Advertisement

வாரே வாவ். யாருப்பா இந்த டாக்டர்.சாருபாலா! மணி மணியா அதே சமயம் நெத்திலடிச்சா மாதிரி சொன்னாங்க.பிள்ளைகள் பெற்றவர்கள் சம்பாதிக்கும் சொத்து மட்டுமல்ல பாவ புண்ணியத்திற்க்கான பலன்களையும் அனுபவிக்கிறார்கள். இதை பாண்டிம்மா, டாக்டர் எடுத்து சொல்லும் பிரகாஷின் பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கேள்விகளில் தெரிகிறது. இந்த இடத்தில் எனக்கு கொஞ்சும் கிளிகள் கதையில் சரண் மாமியாரிடம் பேசும் போது


1000032905.jpg


அது தான் நியாபகம் வருது. மத்தபடி சித்ரா,தேவி குமரன் இது அவங்களா உருவாக்கி கிட்ட சூழ்நிலை, பாண்டி பங்கு கொஞ்சம் ஜாஸ்தி.
 
Pandiammal is a real monster
How Devi survived in that house hearing all those accusations is unbelievable
Kumaran is a spineless creature
Atleast he could have kept Devi and Chithra in seperate houses He want both of them for seperate needs Disgusting...

Prakash friends Dheena and CharuBala .. Are they a pair in some other story? Can you post the link
 
💖💖💖
பிரகாஷ் இன்னும் திருந்தல.....
ஒன்னோட பிள்ளைங்கன்னா கசக்குது...
அடுத்தவங்க பிள்ளைங்கன்னா இனிக்குது...
உலகமே புத்தி சொன்னாலும் ஒனக்கு ஏற மாட்டேங்குது....
இப்ப வரைக்கும் நீ பண்ண தப்ப நியாயப் படுத்தி யாராவது support பண்ண மாட்டாங்களா ன்னு பாக்குற....
ஷாலினியும் அவங்க அம்மாவும் உங்க மாமியாரும் support பண்ணுவாங்க...
அவங்க கிட்ட சொல்லேன். நீ பண்ணது தப்பில்லைன்னு.....

போடாங்.... வாயில அசிங்கமா வருது....

தேவி சித்ரா குமரன் நம்ம சமூக அவலம்...
 
Top