Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

Advertisement

நன்றி,, அம்மாவை போல் அப்பாவும் தன் பிள்ளை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்டானே என்று வருத்தப்பட போகிறார் என்று நினைத்தேன்,,, உடன் பிறந்தவர்களும் அவனுடன் நன்றாக பேச்சு வார்த்தை வைத்து கொண்டு லாபம் அடைவார்கள் என்று நினைத்தேன் ஷாலினியை திருமணம்செய்து கொண்டு புதுவாழ்க்கை ஆரம்பிப்பான் என்று நினைத்தேன், உலக வழக்கம் தானே,,,நன்றி,,,விசாலாச்சிக்கு ஞாயம் செய்ததற்கு,,
 
Top