Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 24.1

Advertisement

😍😍😍

பிரகாஷ் : ஐயோ, சாலா எனக்கு சுகர் வந்துருச்சு, கிட்னியில கல்லு வேற இருக்காம், அதோட அல்சரும் சேர்ந்து இருக்கு...🥺🥺

சாலா : அதுக்கு, என்னை என்னா பண்ண சொல்லுற... டாக்டர் எழுதி கொடுக்குற...😎😎

View attachment 9332
திரும்பவும் அதே மாத்திரையா🤣🤣🤣🤣🤣🤣🤣 சிந்து சிஸ்.
 
அடுத்த ஒன்றை இரவே கொடுக்க முயற்சி செய்கிறேன். உறக்கம் வந்தால் தயவு செய்து உறங்கி விடவும்🙏🙏🙏

Nirmala vandhachu 😍 😍 😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கால்ல வுழுந்து சீனைப் போட்டே சாலா போடா ன்னு சொல்லிட்டா.
இப்ப சக்கரை உப்பு கல்லுன்னு உசிரே போகப் போகுதுன்னு கதைவுட்டு சாலாவ வரவக்கப் பாக்கறே .இப்பையும் சாலா போடா தான் சொல்லியிருக்கா.

நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம் 🫤🫤🫤🫤🫤
பறந்தடிச்சு ஓடியாந்து இவனைய தாங்குவாங்க ன்னு கற்பனை.😬😬😬😬😬😬😬😬😬😬.
 
ஏற்கனவே பிரகாஷ் தினமும் வண்டி வண்டியா தான் மரியாதையை என்கிட்ட இருந்து வாங்கிட்டு போறான் இலவசமாக.

ஆனாலும் அவனுக்கு பேராசை அடங்கலை பார்த்தீங்களா. இன்னிக்கி அவனோட முழு வரலாறையும் எங்களுக்கு தெரியப்படுத்தி எவ்வளவு உண்மையா தன்னோட சுயநல புத்தி, சாலாவை இப்பவும் ஏமாளியாக இருக்கணும்ன்னு ஆசைப்படற அவனோட நரித்தனம், அவனுக்கு நாய் புத்தி ஆரம்பிச்ச நேரம் இப்படி எல்லாத்தையும் வெளிப்படுத்திட்டான். என்னை volunteer-aa மரியாதை செலுத்த வைக்கிறான்.

இவன் இப்பவும் திருந்தலை. So இவனுக்கு பாயாசத்தை போட்டுற வேண்டியது தான். அதாவது ஷாலினியோட இரண்டாவது திருமணம் செஞ்சு விட்டுடணும். அப்ப தான் ஷாலினி என்னும் பெரிய தொல்லைக்கு முன்ன அவனோட sugar.. Stone எல்லாம் சின்ன..... பிரச்சனையாத் தெரியும்.

தேவி, தான் யாருக்காக இப்படி சாம்பாதிக்கறோம்னு நினைச்சு விரக்தியா இருக்காங்களோ.
 
Top