என்னோட பேச்சைகேட்டாத்தான் பணம் தருவேன் அப்படினா, துரோகியா இருக்கிறதோட அடிப்படை மரியாதை, அன்பு ஒன்னும் இல்லை. அவளை propertyயாதான் நினைக்கிறான். சாலா அவனை விட்டு வந்தது ரொம்ப சரி. இனிமேல் என்ன நடக்குமோ.
சாலா சூப்பர்
என்ன பிரகாசு பிள்ளைங்களை பார்க்காமல் இருக்க முடியலையா.... நீ தான டா போன .....நீ ஷாலினி கூட சுத்துறப்போ உன் பிள்ளைங்க ஞாபகம் வரலையா?????????? என்ன நடந்திருந்தாலும் நண்பேன்டான்னு நட்புகள் அரவணைத்தது அருமை
சாலா நீ இல்லாமல் வாழ பழகிட்டா இப்ப போய் நீ என்ன செய்ய போற????? உன் குடும்பத்தை பார்க்குறதுக்கு கூட ஷாலினிக்கு தெரியாமல் போகுற வெக்கமா இல்லை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.