அப்படிதான் இருக்கும்னு நினைக்கிறேன்இவ்வளவு suspense-ஆ கடைசி update வரை சாலாவோட நிம்மதிக்கு என்ன வழின்னு தெரியாமல் இருக்கே.
இந்த கேடுகெட்டவனுக்கு இன்னும் என்ன பேராசை. அதுதான் பிள்ளைங்க கூட இருக்க முடியுதே. அப்புறமும் இவனுக்கு அப்படியே அந்த பழைய கால வசந்தம் கேட்குதா?
பிரகாஷோட திருந்திய(அப்படி தோண வைக்கும்) நடத்தையை பத்தி படிக்கவே கசக்குது.
சாலாக்கான முடிவு எதுவும் clear-cut- ஆ இருக்காதோ? இந்த சுழலில் மூச்சை அடக்கி நீந்தி தான் அவளோட வாழ்க்கைப் பயணம் முடியுமா(மோ)?
இதிலே அந்த ஷாலினி வேறே வரலாம்