இலக்கணம் பெண்மையே!... Final 1

Advertisement

Romba super aana kathai...sala prakash yeppadi continue panna porangannu thaan irukku...looking forward for the next epi...some mistakes can be corrected. But the mistake prakash did to sala can not be tolerated. It is all about the loyalty now. Sala kku yenna niyayam kidaikkuthu nu pappom
 
ஷாலினிக்கு இன்னும் திமிர் கொழுப்பு குறையல. சாலாவை பார்க்கனுமா எந்த மூஞ்சி வைத்து பார்க்க ஆசைப்படுறா மானம் கெட்டவ. இதனால தான் பா யார்ரும் விவாகரத்து ஆனவங்க வீடோக்கு ஆதரவு தருவது இல்லை. ஷாலினிக்கு நல்ல தண்டனை கிடைக்கனும் பா. 2 வருஷ கள்ளத்தொடர்புல 3846 வாட்டி சொல்லிட்டானா. அப்ப நீ 3846 வாட்டி சாலாக்கிட்ட மன்னிப்பு கேள்.
True .Shalini maari aatkal naala Konjum kiligal Saranya maari pengaluku madipu kodupathu elai.
 

Advertisement

Advertisement

Back
Top