இலக்கணம் பெண்மையே! Final 2

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எனக்கு வார்த்தைகளே வரலை.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.

நெறைய ஆம்பிளைகளோட மனநிலையும் குத்தஞ்செஞ்சுட்டு மாப்பு கேட்டா சரியாகிடும்கிற நெனைப்பு.
(நான் இருபாலருக்குமே சொல்லறேன்).
ஆனா அதுக்கு பின்னாடி ஏற்படற நம்பிக்கை துரோகத்தோட வலிய யாருமே புரிஞ்சுக்கிறது இல்லை.
கண்கலங்க வைத்த பதிவு 🥺🥺🥺
 
பிரகாஷ் சரியான புருஷனும் இல்ல. சரியான அப்பனும் இல்ல நல்ல அப்பனாக இருந்தால் பசங்க சேமிப்பை எடுத்து ஷாலினிக்கு வீடு நகை வெளி நாட்டு பயணம் என்று செய்து இருப்பான்.5 மாசமா செலவு க்கு பணம் தராமல் அழ வைத்து இருக்கான். பணம் இல்லாமல் சாலா சாப்பாட்டிற்கு என்ன பண்ணுவாள் என்று நினைக்கவில்லை. இதே கணவன் உடல்நிலை சரி இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தால தாம்பத்திய உறவு க்கு லாயக்கு இல்லாமல் இருந்தால் மனைவி கணவன்க்கு முடியவில்லை அதனால் வழி தவறி‌விட்டேன் இப்ப திருந்தி விட்டேன் சொன்னால் அதை கணவரோ உறவோ ஏற்றுக்கொள்ளுமா. அப்படி தான சாலாவும் பிரகாஷை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது சரி தான்.சூப்பரா சொன்னாள் சாலா சபலபட பிரகாஷ் இல்ல. புது வீடு ந கையை பார்த்து பின்னாடி வர ஷாலினியும் இல்ல.கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரைக்கும் ரொம்ப கனமாக இருந்துச்சுப்பா.பிரகஷ் உடைய சறுகல் அதை நாளைக்கு அனுபவிக்கப்போவது அஜயும் தான். சின்ன தப்பு செய்தாலும் அப்பனை போல மகன் என்று உலகம் அவனை சந்தேகத்துடன் தான் பார்க்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top