ஆமாம் சிஸ். பின்னாடி அத்தியாயங்களில் வரும். மிக்க நன்றி சிஸ்குமரன் character அருமை. நல்ல தெளிவான பையன். ரெண்டு பொண்ணுங்களோட படிப்பை காப்பாத்தி இருக்கான். அந்த புண்ணியதுக்கே அவன் படிப்பு நல்லா அமைஞ்சுருக்கணும். ஆனால் என்ன ஆச்சோ தெரியலை.
Phone-ல பேசிக்கறவங்க சென்னைக்கு shift ஆகற விஷயத்தை மட்டும் ஏன் சொல்லாமல் போகணும்? Logic இடிக்குது. அதற்கான valid reasons வரும் updates-ல கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்.