Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 10

Advertisement

குமரன் character அருமை. நல்ல தெளிவான பையன். ரெண்டு பொண்ணுங்களோட படிப்பை காப்பாத்தி இருக்கான். அந்த புண்ணியதுக்கே அவன் படிப்பு நல்லா அமைஞ்சுருக்கணும். ஆனால் என்ன ஆச்சோ தெரியலை.

Phone-ல பேசிக்கறவங்க சென்னைக்கு shift ஆகற விஷயத்தை மட்டும் ஏன் சொல்லாமல் போகணும்? Logic இடிக்குது. அதற்கான valid reasons வரும் updates-ல கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்.
ஆமாம் சிஸ். பின்னாடி அத்தியாயங்களில் வரும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
படிப்பை நல்லபடியா படிக்கோனுங்கிற எண்ணத்தால செஞ்சதை நாங்க ஓகேஈ பண்ணிக்கிறோம்.
அப்பறம் யாரை மதி மதின்னு சொல்லி பேசறான்.
அடப்பாவி பாதிலையே பீதியக் கிளப்புனவனே இதைய முன்னாடியே சொல்லறதுக்கு என்னா டா . வில் யூ மேரி மீ ன்னு கேட்டு 90ஸ் கிட்டு ன்னு சொல்லறானே🤣🤣🤣🤣🤣🤣🤣
 
இனி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகும் வரை comments பண்ண மாட்டேன். ஏன்னா twist கொடுத்து நம்ம காமெடி பீஸ் ஆக்கறான் இளா😷😷😷
 
Top