Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 10

Advertisement

அருமையான பதிவு
என்ன ஆச்சு தகவல் எதுவும் சொல்லாமயா சென்னைக்கு
போனாங்க
இவ ஏன் கல்யாணம் வேற
செஞ்சு இருக்கா
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
படிப்பை நல்லபடியா படிக்கோனுங்கிற எண்ணத்தால செஞ்சதை நாங்க ஓகேஈ பண்ணிக்கிறோம்.
அப்பறம் யாரை மதி மதின்னு சொல்லி பேசறான்.

அடப்பாவி பாதிலையே பீதியக் கிளப்புனவனே இதைய முன்னாடியே சொல்லறதுக்கு என்னா டா . வில் யூ மேரி மீ ன்னு கேட்டு 90ஸ் கிட்டு ன்னு சொல்லறானே🤣🤣🤣🤣🤣🤣🤣
அடப்பாவி பாதிலேயே பீதியை கிளப்புனவனே 🤣🤣🤣🤣🤣 மிக்க நன்றி சிஸ் ❤️
 
//நாடித் துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய். நெஞ்சில் வாழ்கிறாய்// மயிலின் காதலை அப்படியே சொல்வது போல் இருந்தது. மிக சரியான பாடலை பதிவிட்ட இருக்கீங்க சிஸ். மிக்க நன்றி 🩷🩷
 
Top