Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 14

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அம்பிகாம்மா சரியான கிடுக்கிப்பிடி போட்டீங்க மயிலுக்கு.
அர்ஜூன் அவனே வந்து இளாவ சந்திச்சானா?🙄🙄🙄🙄 அப்ப மயிலை கண்காணிச்சிகிட்டு இருந்திருக்கனும் அர்ஜூன்.
மயிலு மனசுல அப்படியென்ன தயக்கம்???
அடுத்தடுத்த பதிவுகளில் காரணம் தெரிந்திடும். மிக்க நன்றி சிஸ் ❤️
 
கண்ணீரே சிந்தாதவள் கதறி அழுகிறாள் - உன்னை
கண்டால் மட்டும் இளாமச்சான்.
கண் கண்ட கணவனாகப் பாவித்து - உன்னுடன்
கற்பனையில் வாழ்கிறாள் காரிகை - நீ உணர
வேறொரு சாட்சியும் வேண்டுமோ!!!
 
கண்ணீரே சிந்தாதவள் கதறி அழுகிறாள் - உன்னை
கண்டால் மட்டும் இளாமச்சான்.
கண் கண்ட கணவனாகப் பாவித்து - உன்னுடன்
கற்பனையில் வாழ்கிறாள் காரிகை - நீ உணர
வேறொரு சாட்சியும் வேண்டுமோ!!!
அருமையான வரிகள் 👏👏👏👏 மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top