Pre_final எபி வரைக்கும் இளா மச்சானுக்கு பொறுமை இருக்கும் நமக்கு இருக்குமாஇந்தப் பொண்ணு ஒவரா theory lesson எடுக்கும்போதே practicalல சொதப்பிடும்னு நெனச்சேன்
இளாமச்சான்! அடுத்த ரெண்டு வருஷத்துக்கு பிரம்மச்சாரின்ற உன் 90s kids ஜாதகம் கல்யாணம் ஆயிட்டா மட்டும் சரியாகிடுமா எல்லாம் உன்னைப் படைத்த அந்த ஆத்தர் ஏற்கனவே எழுதி வச்சுட்டாங்க டோய். Pre final episode வரை பொறுமையா இரு தங்கம்