Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 16

Advertisement

அருமையான பதிவுங்கோ ஆத்தர் ஜீ.🥺🥺🥺🥺🥺🥺
அதுவும் உங்க ரொமாமாமாமான்டிக் ஜூப்பருங்கோ😬😬😬😬😬😬😬.
இளாமச்சானுக்கு சமூகம் சிறப்பா செஞ்சுட்டாங்க‌. @வித்யா வெங்கடேஷ் சிஸ்🤧🤧🤧View attachment 9132
🤣🤣🤣🤣🤣
இந்தப் பொண்ணு ஒவரா theory lesson எடுக்கும்போதே practicalல சொதப்பிடும்னு நெனச்சேன்🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

இளாமச்சான்! அடுத்த ரெண்டு வருஷத்துக்கு பிரம்மச்சாரின்ற உன் 90s kids ஜாதகம் கல்யாணம் ஆயிட்டா மட்டும் சரியாகிடுமா🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ எல்லாம் உன்னைப் படைத்த அந்த ஆத்தர் ஏற்கனவே எழுதி வச்சுட்டாங்க டோய். Pre final episode வரை பொறுமையா இரு தங்கம்😬😬
🤣🤣🤣🤣🤣
 
அருமையான ரொமான்டிக் பதிவு ❤️♥️♥️ 🥰🥰🥰

பிக்ஸ் அத்தனையும் வாவ் 😳😳 சூப்பர் 👌👌👌

குமரா....மயிலம்மாவுக்கு வைத்தியம் பார்க்கவே வைத்தியன் ஆனியோ....???!!!
Thank you so much ❤️🩷🩷 pics kuripitu kooriyathil magizhchi 😍😍😍
 
Top