Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 16

Advertisement

நீங்க ஒட்டின 'ரொமான்டிக் epi' label அதை தாண்டி கண்ணுக்கு தெரிஞ்ச lovely images என்று அப்படியே ஒரு கற்பனையோட travel பண்ணினேன். கடைசியில வெச்சுடீங்க ஆப்பு.

இனி எந்த schedule drug கொடுத்து மயிலுக்கு வைத்தியம் பார்க்கணுமோ தெரியலியே. நல்ல காலம் அர்ஜுன் எதார்த்ததை புரிஞ்சுட்டு divorce கொடுத்தானோ தப்பிச்சான் இல்லைனா அவனோட வாழ்க்கை நரகம் தான் .
🤩🤩🤩 Thank you so much sis 🩷❤️ நீங்க ரசிச்சு வாசிச்சதை அழகா சொல்லிருக்கீங்க. Images குறிப்பிட்டு கூறியதில் மகிழ்ச்சி 😍😍😍
 
Last edited:
என் மகனுக்கு ரொம்ப நாள் சந்தேகம் ,வயசுக்கு வரது எப்படி தெரியும் என்று இளமச்சனின் சந்தேகம் போல அவங்க அப்பா சொல்லிகொடுத்தது பேரல நானும் சொல்லிகெ nடுத்து பெ.ண்களை. மதிக்கனும் என்று சொல்லி கொண்டுத் ததேன
இக்கதையை எழுதிய பலனை அடைந்தேன் 🩷🩷🩷🩷 இதனை பகிர்ந்து கொண்டதற்கு பேரன்பும் நன்றிகளும் சிஸ் ❤️🤩
 
Top