Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 22

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மயிலம்மா மறுபடியும் மனோதத்துவ டாக்டர் கிட்ட போறதுக்கு கோவிக்கப் போறா இளாமச்சான்.
கவனமா கையாளு. இப்பவே உன்ற நடவடிக்கைய பாத்துட்டு
அட்வைஸ் மழை பொழியறா.
அதே கேள்விக்கு பதில் அம்பிகா கிட்ட தானா போகுது.
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அம்பிகா.....கதை ஆரம்பித்ததில் இருந்து தோசை மட்டும் தான் சுட்டுக்கிட்டு இருக்கீங்க 🥰🥰🥰 வேற டிபன் எதுவும் செய்ய தெரியாதா....!!! 🤭🤭🤭🤭

வளர்மததியிடம் தான் வேலை ஆகவில்லை ☹️☹️☹️
ராமதாசன் வெற்றி பெறுவாரா....???!!!!
 
🤩🤩🤩 இளா ஓவர் ஆக்டிங் செஞ்சு காட்டி கொடுத்துட்டியே 🤗🤗🤗🤗

இத்தனை வருஷ அனுபவத்தில் அவருக்கு தெரியாதா நீ யாருக்காக விசாரிக்கிற என்று 😄😄😄😄

இன்னைக்கு எங்க ஹீரோ ஒரே பல்ப்பா வாங்கிட்டு இருக்கானே 🤧 🤧 🤧 🤧 😤 😤

இந்த முறை மயிலு கோவ பட மாட்டா ஏன்னா அவன் வளர் கிட்ட கூட்டிட்டு போகலையே 🤣🤣🤣🤣🤣🤣
Exactly 😀😀😀 வளர்னால தான் கோபப்பட்டா😀😀 மிக்க நன்றி சிஸ் ❤️
 
கதை அழகா இயல்பா நகருது.
டாக்டர் கண்டுபிடிச்சுட்டாரே.

இந்த முறையாவது குமரன் தெளிவா எல்லாத்தையும் மயிலுகிட்ட சொல்லிட்டு கூட்டிட்டு போகணும். இல்லைனா அவ்வளவு தான்.
Aama.. thank you sis ❤️
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
அம்பிகா.....கதை ஆரம்பித்ததில் இருந்து தோசை மட்டும் தான் சுட்டுக்கிட்டு இருக்கீங்க 🥰🥰🥰 வேற டிபன் எதுவும் செய்ய தெரியாதா....!!! 🤭🤭🤭🤭

வளர்மததியிடம் தான் வேலை ஆகவில்லை ☹️☹️☹️

ராமதாசன் வெற்றி பெறுவாரா....???!!!!
ஹா ஹா ஹா.. நீங்க சொன்ன பிறகு தான் ஆமாலனு அந்த தோசை மேட்டரை கவனிக்கிறேன் 🤭🤭🤣🤣🤣 மிக்க நன்றி சிஸ் ❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
மயிலம்மா மறுபடியும் மனோதத்துவ டாக்டர் கிட்ட போறதுக்கு கோவிக்கப் போறா இளாமச்சான்.
கவனமா கையாளு. இப்பவே உன்ற நடவடிக்கைய பாத்துட்டு
அட்வைஸ் மழை பொழியறா.
அதே கேள்விக்கு பதில் அம்பிகா கிட்ட தானா போகுது.
ஹா ஹா ஹா.. மிக்க நன்றி சிஸ் ❤️
 
Top