நாங்க கழுதையா ,.... ரொம்ப அதிகமா பேசுறடா... யாரு கஞ்சப்பிசினாரி? எங்க உதய் எவ்வளவு இழந்து இந்த நிலைமையிலும் அத பத்தி எல்லாம் கவலைப்படாம அவன் உயிரையே பனையம் வச்சு இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான்.... அவன் கஞ்சப்பிசினரியா உங்களுக்கு தெரிந்ததெல்லாம் சோறு சோறு சோறு தான்ஆமா உதி மச்சீ.பிரியாணி செய்யும்போது வெறகடுப்பு பிரியாணி தான் சூப்பரா இருக்கும்.
அதுக்கு அடுப்புல வரட்டி வெறகு வச்சு எரிச்சு அடுப்பு மேல பாத்திரம் வச்சு மசாலாவோட தயிர் லெமன் சிக்கன் மட்டன் ஃபிஷ் ன்னு வெரைட்டி வெரைட்டியா போட்டு குக் பண்ணி நெய்ஊத்தி தம் கட்டி பிரியாணி தேக்குசாவ இறக்கி வச்சு சாப்பிட்டா அடடா என்னாமா இருக்கும் தெரியுமா?..
இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது.?. உங்காளும் உங்க ஆர்மியும் சரியான காஞ்சவிக. முக்கியமா கஞ்சப்பிசுனாரி உங்காளு.View attachment 9397