Nice
//Romba sensitive topic a entha virasamum illama romba iyalba ellarum padikura Madhiri romba nalla ezhuthi irukeenga // This review made my day sisWow super beautiful story @வாணி வெற்றி sis.. Romba sensitive topic a entha virasamum illama.. romba iyalba ellarum padikira maathiri romba nalla ezhuthi irukeenga.. Mayilamma vum Illa Machanum super characters!! and matching a iruntha pictures story padikka innum nalla effect kodukuthu.. Naan school padikirappo intha reproductive organs chapter ellam teachers veetile poi padichikonga nnu sollitaanga .. Unga kathai padikirappo athaan nyabagam vanthathu..Wish you all the very best sis.
![]()
. Noorandukku oru murai paattu one of my most favourite.. athai neenga use pannathule romba santhosham
![]()
படங்களை குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு வாழ்த்துகள்அருமையான கதை வாழ்த்துக்கள் வாணி
கதைக்கு இணையாக பொருத்தமான வண்ணப்படங்கள் chanceless ....wow
Keep it up dear![]()
Unmaiyo unmai.. Kodaikanal tour sonnathil semma happy.. aama arjun and kumaran amma appa lam vera level.. thank you so much sisஅருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
.
கொடைக்கானல் டூர் எங்களையும் கூட்டி போய் சுத்தி காமிச்சிட்டீங்க.
அர்ஜூன் கிரேட் பர்சன்
இளாவும் மயிலும் இப்ப போலவே எப்பவும் இருக்கட்டும்.
தியாகு அம்பிகா எத்தனை வருசம் போனாலும் மாறாத அதே பாசம் மயிலிடம்.
இந்த மாதிரி பெற்றோர் கிடைப்பது பூர்வபுண்ணிய பலன்.
தங்களின் அழகான விமர்சனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிதமிழ் இலக்கணம் ,பருவ வயது இயற்கை நிகழ்வுகளை ரொம்ப எளிதாக அனைவரும் புரிந்து கொள்ள முடிந்தது, மனநிலை போன்ற தகவல்கள் கொண்ட கதையை கொடுத்து உள்ளீர்கள்.
தியாகு மூலம் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிநதது.
ரொம்ப அழகான நாவல்![]()