Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

தமிழ் இலக்கணம் ,பருவ வயது இயற்கை நிகழ்வுகளை ரொம்ப எளிதாக அனைவரும் புரிந்து கொள்ள முடிந்தது, மனநிலை போன்ற தகவல்கள் கொண்ட கதையை கொடுத்து உள்ளீர்கள்.
தியாகு மூலம் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிநதது.
ரொம்ப அழகான நாவல்😍👏👏👏🙏💐
 
Wow super beautiful story @வாணி வெற்றி sis.. Romba sensitive topic a entha virasamum illama.. romba iyalba ellarum padikira maathiri romba nalla ezhuthi irukeenga.. Mayilamma vum Illa Machanum super characters!! and matching a iruntha pictures story padikka innum nalla effect kodukuthu.. Naan school padikirappo intha reproductive organs chapter ellam teachers veetile poi padichikonga nnu sollitaanga .. Unga kathai padikirappo athaan nyabagam vanthathu.. :ROFLMAO: Wish you all the very best sis. (y) :) . Noorandukku oru murai paattu one of my most favourite.. athai neenga use pannathule romba santhosham:)
//Romba sensitive topic a entha virasamum illama romba iyalba ellarum padikura Madhiri romba nalla ezhuthi irukeenga // This review made my day sis ❤️

Naan padichapa school layum apdi thaan sonanga sis 🤣🤣🤣 Thank you so much for your lovely review 😍🩷
 
அருமையான கதை வாழ்த்துக்கள் வாணி
கதைக்கு இணையாக பொருத்தமான வண்ணப்படங்கள் chanceless ....wow
Keep it up dear 👍
படங்களை குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு வாழ்த்துகள் 🎊🎉💐 Thank you so much for your sweet wishes 🩷🩷
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 🥳 🥳 🥳 🥳.
கொடைக்கானல் டூர் எங்களையும் கூட்டி போய் சுத்தி காமிச்சிட்டீங்க.
அர்ஜூன் கிரேட் பர்சன் 🤩🤩🤩
இளாவும் மயிலும் இப்ப போலவே எப்பவும் இருக்கட்டும்.
தியாகு அம்பிகா எத்தனை வருசம் போனாலும் மாறாத அதே பாசம் மயிலிடம்.
இந்த மாதிரி பெற்றோர் கிடைப்பது பூர்வபுண்ணிய பலன்.
Unmaiyo unmai.. Kodaikanal tour sonnathil semma happy.. aama arjun and kumaran amma appa lam vera level.. thank you so much sis ❤️❤️
 
தமிழ் இலக்கணம் ,பருவ வயது இயற்கை நிகழ்வுகளை ரொம்ப எளிதாக அனைவரும் புரிந்து கொள்ள முடிந்தது, மனநிலை போன்ற தகவல்கள் கொண்ட கதையை கொடுத்து உள்ளீர்கள்.
தியாகு மூலம் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிநதது.
ரொம்ப அழகான நாவல்😍👏👏👏🙏💐
தங்களின் அழகான விமர்சனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏
 

Advertisement

Top