Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

Wow super beautiful story @வாணி வெற்றி sis.. Romba sensitive topic a entha virasamum illama.. romba iyalba ellarum padikira maathiri romba nalla ezhuthi irukeenga.. Mayilamma vum Illa Machanum super characters!! and matching a iruntha pictures story padikka innum nalla effect kodukuthu.. Naan school padikirappo intha reproductive organs chapter ellam teachers veetile poi padichikonga nnu sollitaanga .. Unga kathai padikirappo athaan nyabagam vanthathu.. :ROFLMAO: Wish you all the very best sis. (y) :) . Noorandukku oru murai paattu one of my most favourite.. athai neenga use pannathule romba santhosham:)
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 🥳 🥳 🥳 🥳.
கொடைக்கானல் டூர் எங்களையும் கூட்டி போய் சுத்தி காமிச்சிட்டீங்க.
அர்ஜூன் கிரேட் பர்சன் 🤩🤩🤩
இளாவும் மயிலும் இப்ப போலவே எப்பவும் இருக்கட்டும்.
தியாகு அம்பிகா எத்தனை வருசம் போனாலும் மாறாத அதே பாசம் மயிலிடம்.
இந்த மாதிரி பெற்றோர் கிடைப்பது பூர்வபுண்ணிய பலன்.
 
Top