Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 26 எபிலாக்

Advertisement

அருமையான கதை 🤗🤗🤗🤗

இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி நிறைய விஷயங்களை கதையோட ஒன்றி அழகா கொடுத்துருக்கீங்க 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

இலக்கணம் 🤩🤩🤩 ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட் 🤗🤗🤗🤗 நல்லா ரசிச்சு படிச்சேன் 🤗 🤣 🤗

இளங்குமரன் காதல் பாடம் எடுத்தான் 🤩🤩🤩🤩
இளமயில் இலக்கணம் பாடம் எடுத்தாள் 😃😃😃😃
இரண்டுமே எங்களை சலிப்பு தட்டாமல் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு
🤩 🥰 🥰 🥰

தியாகராஜன் அம்பிகா மாதிரி எல்லா பெத்தவங்களும் இருந்தால் இளங்குமரன் மாதிரி நல்ல ஆண்கள் சமூகத்துக்கு கிடைப்பாங்க 🤗 🤣 🤗 🤣 அந்த அந்த வயசில் மகனுக்கு தேவையான எல்லாவற்றையும் தெளிவா கத்துக்கொடுத்தாரு 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இளங்குமரன் 🥰 🤩 🤩 சின்ன வயசில் இருந்தே எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை 🙂🙂🙂 நிதானமான அணுகுமுறை 😃😃😃

இரண்டு பொண்ணுங்க அவன் கிட்ட காதலை சொல்லியும் நிலை தடுமாறாமல் தன்னோட எண்ணத்தில் தெளிவாக இருந்தான் 🤩🤩🤩🤩

இரண்டு பெண்களையும் அவங்க எதிர் காலத்தை மனசில் வச்சு அவங்களுக்கு பதில் சொன்ன விதம் அழகு 🙂🙂🙂🙂🙂🙂🙂

இளமயில் 😃😃😃😃 அவளோட பெத்தவங்க மாதிரி எதிலும் நிதானமும் இல்லை தெளிவும் இல்லை 😣😣😣😣😣 எல்லாம் அவசர முடிவு தான் 🤭🤭🤭🤭

அர்ஜீன் கொஞ்சம் மோசமானவனா இருந்து இருந்தால் இவ வாழ்க்கை என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றுகிறது 😠😠😠😠😠 நிஜத்தை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் இவளோட சேர்த்து இன்னொருத்தர் வாழ்க்கையும் சிக்கலாக்கிட்டா 😨😨😨😨😨😨😨

வளர்மதி சில காட்சிகள் வந்தாலும் வந்த எல்லா சீனுலயும் இளமயில் வாழ்க்கையில் எவ்வளவு புயலை கிளப்பிட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣இதுல சோகம் என்னன்னா அது அந்த பிள்ளைக்கே தெரியாது 🤩🤩🤩🤩🤩🤩🤩

அர்ஜுன் 🤩🤩🤩🤩 இளங்குமரனை விட இவன் தான் சிறந்தவன் 😉😉😉 தன்னோட மனைவி இன்னொருத்தனை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட அவளோட எதிர் காலம் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன் 🙂 🙂 🙂 🙂 அதுக்காக எதையும் செய்ய தயாரா இருந்தான் 🤩 🤩 😉

ஏம்மா மயிலு உனக்கு எவ்வளவு சுயநலம் 🥶🥶 உனக்கு மட்டும் குணத்தில் குமரன் மாதிரி பையன் 🤗🤗🤗 எங்க குமரனுக்கு உன்னை மாதிரி பொண்ணா 😕😕😕😕

டாக்டரும் அவரோட மனைவியும் மறக்க முடியாத நபர்கள் 🤩🤩🤩🤩
 
டாக்டரும் அவரோட மனைவியும் மறக்க முடியாத நபர்கள் 🤩🤩🤩
🤩
Short & sweet 😍😍😍😍
Awesome & amazing review sis ♥️♥️♥️
 
யோவ் உதி மச்சீ 🤗 🤗 🤗 🤗 அடி தூள் 🥳🥳🥳🥳
 
மிக அருமையான கதை. ரொம்ப யதார்த்தமா இருந்தது. இப்படி கணவன் கிடைத்த ஒவ்வொரு மனைவியும் வரம் பெற்றவள்

மயிலம்மா குமரனை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
 
Top