Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 8

Advertisement

அது என்ன ஆத்தரே! AI pictureல நாலு பேருக்கு காபி கலக்க, அண்டா நிறைய பால் காய்ச்சுறாங்க😀😀😀😀 அதுவும் சென்னையில் பால் விக்குற ரேட்டுல.... what is this கடைக்காரரே🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
AI மாயம் 😂😂😂
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ராமனோட அழகை கம்பர் வர்ணிக்கும் இடம் எங்களையும் பள்ளி வாழ்க்கைக்கு மனப்பாடம் பண்ணுன நிலைக்கு கொண்டு போயிடுச்சு டார்டாய்ஸ் நினைவுகள்.
இறந்தகாலம் எதிர் காலத்துக்கு நடுவுல நிகழ் காலத்துல ஊசலாடறா மயிலு.
இறந்தகாலம் எதிர் காலத்துக்கு நடுவுல நிகழ் காலத்துல ஊசலாடறா மயிலு --- superb lines 👏👏👏 very much apt for her situation. Thank you sis 🙏
 
Top