Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இளமயில் இதயத்திலே 8

Advertisement

கடவுள் வாழ்த்தும் காதல் கவிதையும்,

கடந்த கால நினைவுகளும்,
கடக்க ஏங்கும் எதிர்கால ஏக்கங்களும்,

கடைக்காரனின் திடீர் விஜயமும்,
கல்லூரி பேராசிரியரின் தவிப்புகளும்,

காதலர்கள் காபி கலந்த அழகும்,
காதால் கேட்ட பெயரில் வெடித்த கோபமும்,

கதையின் நகர்வும் கொள்ளை அழகு!!!
மிக்க நன்றி 🙏
 
Top