Very niceThank you for your support and encouragement dears
![]()
ஹீரோவை இப்படி கரெக்டா புரிஞ்சி வச்சிருக்கீங்களேசூப்பு கொடுத்து விஷுவுக்கு ஆப்பு வச்சிட்டியே அகிலன்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அதிரா![]()
![]()
![]()
நான் எங்க ஹீரோ ஜடை போட்டு விடுவான் என்று எதிர் பார்த்தேன்
![]()
![]()
![]()
ஒழுங்கா ஜிம் போகாதவன் இவளுக்கு சூப் வாங்குறதுக்காகவே தினமும் போக ஆரம்பிச்சுட்டான்
இந்த கேஸை சரியா ஹேக் பண்ணி அவ கிட்ட பேரு வாங்கிடுடா![]()
ஒரு தென்றல் புயலாகி வருதேனு இனி ஒரே பாட்டு தான்முன்னாடி அகிலன் தான் விஷுவை பார்த்து பொங்குவான் இந்த முறை விஷு பொறாமையில பொங்குறான்
விஷு உன்னோட அன்பு அக்கறை எல்லாம் ஓகே தான் ஆனா அவளுக்கு அன்ஈஸியா இருந்தா விலகி இருக்குறது தான் சரி... நீ அவளுக்கு நல்ல பிரண்ட் மட்டும் தான்...
அகிலன் திருந்திட்டான்புதுசா கேஸ் எல்லாம் விசாரிக்க போறான்....
![]()
அதுவும் சீக்கிரம் புடிச்சிடுவோம்வீட்டுக்குள்ள உதவி பண்ண போயாச்சு, சூப் குடுத்தாச்சு,team ல சேர்ந்தாச்சு, இப்ப cabin la உட்கார்ந்து பேசியாச்சு..... ம்ம் ம்ம்.....கலக்கற அகிலன்....
இனி மனசுல மட்டும் இடம் புடிக்கனும்
தீப்பொறி பறக்க வேலை செஞ்சாதான் கற்பூரமா புடிச்சிக்குவா அதிராஅகிலன் போற வேகத்துல IPS பாஸ் பண்ணிடுவானோ. இருக்கும். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்னு அகிலன் தன் குறிக்கோளை அடைய தீயா வேலை செய்யறான்.
ஆனாலும் இந்த soup ரூட் ரொம்ப புதுசு தான்.
வயிறு நிறைஞ்சா மனசும் நிரஞ்சிடுமாம்Ahilan is trying very hard to impress Athiradi Athira,![]()
![]()
. Vishu is becoming possessive and feel threatened by Ahilan, whom he thought as uneducated, unpolished guy, ha, ha
. Different types of soup
directly to the
, ha, ha
![]()
Nirmala vandhachu![]()
![]()
![]()
Nice update ma![]()
அருமையான பதிவு
Thank you allNice transformation of adhi's reaction to ahilan..
ஆமா ரொமான்ஸ் பண்ண ரெடி ஆகிட்டானாம்அகிலன் திருந்திட்டான் போல...அதிராவும் இவனுக்காக விஷு கிட்ட பேசுற அளவுக்கு வந்துட்டா...