உங்கள் விருப்பத்திற்குரிய ‘மீ.வி.’ கதை விரைவில் நூலாக வெளியாகிறது...

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்,

கதையை எழுதும்போதும் சரி, முடித்த பின்னரும் சரி வாசகர்களும், சக எழுத்தாளர்கள் பலரும் ஊக்கமூட்டும் கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான நல்ல விமர்சனங்களையும் முன் வைத்து எனக்குத் துணை நின்றீர்கள்...

அதற்குப் பதிலாய் நான் சொன்ன ‘நன்றி’ என்பது வெறும் ஒரு சொல்தான்... என் உணர்வென்னும் கடலின் ஒரு துளி நீர் அச்சொல்!

உங்கள் விருப்பத்திற்கும் பாராட்டிற்கும் பாத்திரமான ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ கதை விரைவில் நூல் வடிவில் வெளியாகிறது என்பதை இமாலய மகிழ்வோடும் பேரண்ட நன்றியோடும் தெரிவித்துக்கொள்கிறேன்...

எம்.எஸ். பதிப்பகம் நூலை வெளியிடுகின்றனர்.

நிகழவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் நூல் கிடைக்கும்.

நன்றி,
விசயநரசிம்மன்

2155
 

Advertisement

Advertisement

Back
Top