வாணி ரொம்பவே சுயநலம். மோகனன் ரொம்பவே கோழை. (வாணி கூட கல்யாணம் ஆனது தெரிஞ்சப்போ அவன் கேசி உட்பட அத்தனை பேரையும் ஒதுக்கி வெச்சிட்டு நீலாகிட்ட போயிருக்க வேண்டாமா? நீலாவும் அமிர்தாவும் எப்படி கஷ்டப்படுவாங்கன்னு அவனுக்கு புரியாதா?!) கேசி சுயநலமும் இல்ல, கோழையும் இல்ல. ஆனா சரியான முட்டாள் ... யார் என்ன சொன்னாலும் அண்ணாவுக்கு என்ன ஆனாலும் அண்ணி பக்கம் நின்று இருந்தால் அவன் மனிதன்.
மோகனன் உயிர் மட்டும் என்ன அப்படி important nu எனக்கு புரியல
அன்னைக்கு பைரவி நீலா அப்பா அம்மா கிட்ட ஆறுதலா பேசியிருந்தா இன்னைக்கு அவங்க உயிரோடு இருந்திருப்பாங்க இந்த அம்மாக்கு நீலா பத்தி தெரியாதா அவங்க பொண்ணு குடுத்ததுக்கு பைரவி நல்ல கைம்மாறு பண்ணிட்டாங்க.
வெறி பிடித்த மிருகங்கள் செய்த தவறுக்கு நீலா என்ன பண்ணுவா ? எல்லாரும் நீலாவ இதிலிருந்து வெளிகொண்டு வரதான பாத்திருக்கனும் அத விட்டுட்டு மோகனனுக்கு கல்யாணம் பண்ணிட்டு இருக்காங்க என்ன மனிதர்கள் இவர்கள்
இப்போ வாணிக்கு இப்படி நடந்தா நல்ல மாமாவான பைரவன் தன் அன்பு மருமகனுக்கு வேணி ன்னு பெண் பார்த்து கட்டிவைப்பாரா?
கேசி - நீ hero இல்ல பெரிய zero நம்பி வந்த பெண்களுக்கு நீ செய்தது அருமை
வாணி - நீயும் ஒரு பெண் one side love ku நீ இந்த scene podra கல்யாணம் பண்ணி two side love பண்றவங்க life கெடுக்குறோம்னு உனக்கு புரியலையா
இதுல உனக்கு குழந்தை மட்டும் போதும்னு தியாகி பட்டத்துக்கு போட்டி போடுற நீயும் உங்கப்பாவும் சும்மா இருந்திருந்தா இது இவ்ளோ தூரம் வந்திருக்காது
பைரவி,வாணி - ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண் தான்னு prove பண்ணிட்டீங்க
Victim blaming - இந்த society ல எப்போ இது நிக்கும்
அதே மாதிரி இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க அவங்க கணவரோடு சேர்ந்து வாழும் தகுதி இல்லாதவர்களா? தன் மனைவிக்காக அண்ணிக்காக மருமகளுக்காகனு மோகனன் கேசி பைரவி யாரும் இல்லை
அமிர்தா - இந்த கதையில நான் நினைத்த மாதிரி தன் அக்காக்காக போராடிய great soul
இப்படி பட்ட அமிர்தாக்கு முதுகெலும்பு இல்லாத கேசி ஜோடி - disappointed
இந்த story யால நான் 3 days சரியா தூங்கல sis ஏன் படிச்சோம்னு இருக்கு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.