உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் - final

Advertisement

But en thappu senjavungakittaye last ah nikkanumnu en ippadi oru situation kodukiringa athida nalla better life kodukiramathiri amirthavuku koduthu irukkalam.mostly ella story layum hero evvalavu kastam koduthalum avunga kooda serura mathiri situation kodukiringa vendam ivunga munnadi namma nalla valanimnu oru mind set oda oru story kooda illa athuthan en nu Theriyala but story semmaya irunthathu sis
 
ரொம்ப அழுத்தமான கதை. எப்படி ஹீரோவை மன்னிக்க வைக்க போறீங்களோனு யோசிச்சேன். நல்லாவே யோசிச்சுருக்கீங்க சிஸ். கோவம் ரொம்ப வந்தது உண்மை தான். ஆனா எப்போவுமே நம்ம எல்லாருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. அம்மாவா, அப்பாவானு கோர்ட்ல குழந்தை கிட்ட கேட்கறது எப்படி அந்த குழந்தைக்கு வலியோ அதே போல் நிலை கட்சிக்கு.அவன் தப்பே செய்யாதவனில்லை. ஆனால் நீலா தான் அமிர்தாவை விட என்னை பாதித்த கேரக்டர். அமிர்தாக்கு என்னோட மரியாதை,ப்ரியம் எல்லாம் உண்டு. ஆனால் நீலா மேல பிரமிப்பு தான். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமா யோசிச்சு, அடுத்தவங்க நிலைல யோசிக்கறது, பக்குவம்னு பாக்கியம் தான் நீலா.
 
சூப்பர் ஆத்தர் ஜீ❤️💞🥰💞💞💞💞💞
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதை ,படிக்க படிக்
க நமக்கு தான் முடியலை,எபிகளைதாண்டி குதிச்சு முடிவை பாத்துடுவோமா என்று கூட நினைத்தேன் அவ்வளவு படபடப்பு நமக்கு ,
ஆனாலும் ஆத்தர் ஜியை பாராட்டியே ஆகணும் அழுத்தமான கதையை ,நிறைவா யோசிச்சு நல்ல முடிவை கொடுத்து இருந்தீங்க சூப்பர் ஜி❤️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top